இந்தியாவில் கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 848 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58,390  ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  24,04,585 ஆகவும் உயர்ந்துள்ளது.

 

TamilFlashNews.com
Open App