கூடலூரில்  வசித்துவருபவர் ராமசாமி. இவருக்கு ஒரு மகனும் ‌ஒரு மகளும் இருக்கிறார்கள். 10 வயதான மகள் சுசித்ரா அரசு உதவி பெறும் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவந்திருக்கிறார். இவர்கள் வீட்டில் கிளி ஒன்றை வளர்த்து வந்திருக்கிறார்கள். பறந்து சென்ற கிளி திரும்பி வரவில்லை. அந்தச் சோகத்தில் வீட்டில் விவசாயத்துக்குவைத்திருந்த மருந்தைக் குடித்து, தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் சிறுமி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

TamilFlashNews.com
Open App