`கொரோனாவை விட கொடுமையான காலத்துலயே சென்னை என்னை காப்பாத்தியிருக்கு. சென்னை எப்போதும் என்னை கைவிடாது. எனக்கு எல்லாத்தையுமே கொடுத்தது சென்னைதான். சென்னை பெரிய மேஜிக். நான் நடந்து திரிஞ்ச தெருவுல எல்லாம் கார்ல பயணம் செய்ய வெச்சிருக்கு. கொரோனா பரவுதுன்றதுக்காக இந்த ஊரை விட்டுட்டு எங்கேயாவது போய் ஒளிஞ்சிக்கணுமா என்ன?! கடைசி வரைக்கும் நான் இங்கேயேதான் இருப்பேன்”  என்கிறார் இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி.

TamilFlashNews.com
Open App