தெலங்கானா ஆளுநர் தமிழிசை, ```வானத்தைப் போல’ பரந்த மனதுடன் இருப்பதால், அனைவரின் அன்பையும், `மரியாதை’யையும் பெற்று `புலன் விசாரணை’ செய்தாலும், எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் `சகாப்தமாக’, `கேப்டனாக’, `மரியாதை’யுடன் `நெறஞ்ச மனசு’டன் வலம்வந்துகொண்டிருக்கும் விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என  வித்தியாசமான முறையில் வாழ்த்துத் தெரிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

TamilFlashNews.com
Open App