`அண்ணாமலை சேர்ந்திருப்பது தமிழக பா.ஜ.க-வுக்குப் பலம்’ என்று வீரப்பனின் மகளும், தமழ்நாடு பா.ஜ.க-வின் மாநில இணைஞரணித் துணைத் தலைவருமான வித்யாராணி கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும் அவர், `இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான `ஸ்பிரிட் அண்ட் இன்ஸ்பிரேஷன்' அவரிடம் நிறைய இருக்கின்றன. அவருடன் இணைந்து பணியாற்ற நான் ஆர்வமாக இருக்கிறேன்’ என்றார். 

TamilFlashNews.com
Open App