பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது. இதனை உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்திய 1,31,436 பேருக்கு இந்த ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.