தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது செல்லும் என  சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் அதனை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் தரப்பு நிர்வாகம் முறையீடு செய்திருக்கிறது. 

TamilFlashNews.com
Open App