சென்னையில் காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அனிருந்தன் நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார். திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரைத் தொடர்ந்து அனிருந்தனை போலீசார் கைது செய்தனர்.

TamilFlashNews.com
Open App