மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், கே.பாக்யராஜ், பிரசன்னா நடிக்கும் திரைப்படம் துப்பறிவாளன். இந்தப் படத்தை விஷால் தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்காக இசை வெளியீட்டு விழா நடத்த வேண்டாம், மாறாக 'ஆக்‌ஷன் வெளியீட்டு விழா' நடத்தலாம் என்று விஷால் மிஷ்கினிடம் கூறியுள்ளார்.