திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில், மாநகராட்சி அலுவர்கள் மற்றும் பணியாளர்கள் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்தனர்.