ஈரோட்டில் த.மா.கா மாநில தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம், 'நீட் தேர்வை பொறுத்த வரையில் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒத்த கருத்துகள் கிடையாது. கிராம புற மாணவர்களுக்கு மத்திய அரசு தூரோகம் செய்துள்ளது. தமிழகத்தில் நீர் பாசனத்திற்க்கென தனி அமைச்சர் மற்றும் அமைச்சம் அமைக்க வேண்டும்' என்றார்.