ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. அவர் தெரிவித்ததாவது: ‘அத்தியாவசியப் பொருட்களுக்கு சேவை வரை குறைக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரத்திற்கு முழு வரி விலக்கு. கேளிக்கை வரி சேவை வரியுடன் இணைக்கப்பட்டுள்ளது ’ என்றார்.