நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையின் உள்ளே கட்டுமானப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பொருட்களை ஏற்றி வந்த லாரி, சிறையின் நுழைவு வாயிலில் உள்ள சுவரில் மோதியது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.