மும்பையில், அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர் தன்னை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்ததாக பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், 'சிகிச்சையின் போது, என்னை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்தனர். சிகிச்சைக்கு தேவையில்லாத என்னுடைய பாகங்களை தொட்டனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.