ரஜினியின் அரசியலுக்கு வருவது பற்றி, நடிகை கஸ்தூரி தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில் 'நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில் கூட டக்கென முடிவு எடுக்கும் திறன் வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவரை..., போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது' என கூறியுள்ளார்.