கரூர் அருகே காரும்,லாரியும் நேருக்கு நேர் மாேதிக் காெண்டு, தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்தில் மூன்று பேர் உடல்கள் கருகி இறந்தனர். சிகிச்சைக்காக காெண்டு சென்ற இடத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். தென்னிலை காவல்நிலைய பாேலீஸார் இந்த காேர விபத்து பற்றி வழக்கு பதிந்து,  விசாரித்து வருகின்றனர்.