பொதுமக்கள் புகார்கள் மற்றும் ரகசிய தகவல்களை வாட்ஸ்அப் மூலம் தெரிவிப்பதற்கு வசதியாக 9489886262 என்ற வாட்ஸ்அப் எண்ணும், www.thoothukudipolice.com என்ற இணையதளத்தையும் தூத்துக்குடி காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். மேலும் thoothikudi-district-police என்ற பேஸ்புக் பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.