ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும், இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. பெங்களூரில் நடக்கும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. கொல்கத்தாவில் இரு மாற்றங்களும், மும்பையில் ஒரு மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.