வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முழு நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்,  உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் கோவில்பட்டி இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.