உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் ஹதி பர்வட் என்ற பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சுமார் 15,000 சுற்றுலாப் பயணிகள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, மக்களை மீட்பதற்காக 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.