இன்று உதகையில் 121வது மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மாலையில், பைக்காரா நீர்த்தேக்கத்தை சக அமைச்சர்களுடன் படகில் சென்று ஆய்வு செய்தார்.