நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாத கால சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில், கைது உத்தரவைத் திரும்பப் பெறக் கோரி, நீதிபதி கர்ணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், கர்ணனின்  மேல்முறையீட்டுக்கு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.