கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி, வைரவிழா நடைபெற இருக்கிறது.  மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மார்தாண்டத்தில் செய்தியாளர்களிடம், 'தி.மு.க தலைவர் கருணாநிதி பங்கேற்காமல் நடத்தப்படும் வைர விழா, அரசியல் ஆதாயத்துக்கானது. இது தமிழர்களுக்கு துரோகம் செய்தோர்களை அழைத்து நடத்தப்படும் வைர விழா' என்றார்.