பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நஃபீஸ் ஜக்காரியா, 'இந்தியா அணுசக்தி ஆற்றல் மூலம் அணு ஆயுதங்கள் தயாரிக்கிறது. இந்தியாவின் அணு ஆயுதங்கள் தெற்காசிய மற்றும் பாகிஸ்தானிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. காஷ்மீரில் ஆர்.எஸ்.எஸ் மூலம் காஷ்மீரிகளை கட்டுப்படுத்துகிறது' என்றார்.