பா.ம.க-வின்  மது வணிகம் ஒழிப்பு பாராட்டு விழாப் பொதுக்கூட்டம் மயிலாப்பூரில் நடந்தது. இதில் பேசிய அன்புமணி, 'ரஜினியும், ஸ்டாலினும் என்னுடைய நண்பர்கள்தான். நட்பு வேறு அரசியல் வேறு. 50 ஆண்டுகளாக நடிகர்கள் ஆட்சி நடைபெற்றது.  காரணம் மக்கள் சாதாரணமாக இருந்தார்கள். தமிழ்நாட்டிற்கு தேவை ஆக்டர் அல்ல டாக்டர்' என்றார்.