பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் இந்த வருடமும் விருதுநகர் மாவட்டமே முதலிடத்தை பிடித்தது. அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்.