எம்.எல்.ஏக்களுக்கு பேரம் பேசப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், பேரவை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என சி.பி.ஐ மற்றும் மத்திய வருவாய் புலணாய்வு துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக் கோரி ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார்.