வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமை கோயில் பாப்பாகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார் மதுரை ஆட்சியர் வீரராகவராவ். முகாமுக்கு வந்திருந்த தாய்மார்களுக்கு உயிர் காக்கும் அமுதம் கரைசல் மருந்து (ORS) வழங்கப்பட்டது.