நெல்லை மாவட்டம் பணகுடி  கடம்பன் குளத்தைச் சேர்ந்தவர் வெண்ணிலா. இவர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இன்று அவர் வீட்டில் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை  செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து பணகுடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.