தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விருதுநகர், தேசபந்து மைதானத்தில் தீண்டாமை ஒழிப்பு பேரணி நடைபெற்றது. பேரணியை அதன் மாநில தலைவர் சம்பத் துவக்கி வைத்தார். சமூகசேவகி தோழர் வாசுகி கலந்து கொண்டார். 500-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.