இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சேவை மையத்தின் கணினி இயக்குபவர்களுக்கான பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் நடராஜன் துவக்கி வைத்தார். ரேசன் கார்டு பதிவு, நீக்கல் மற்றும் ஆதார் எண் பதிவு போன்றவற்றின் சேவைகளை துரிதப்படுத்த இப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.