மதுரை மாவட்டத்திலுள்ள எஸ்.பி.ஐ கிளைகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் போன் செய்திருந்தார். அதை தொடர்ந்து மதுரையில் வெடிகுண்டு தடுப்பு காவல் துறையினர் அனைத்து எஸ்.பி.ஐ கிளைகளிலும் சோதனையிட்டனர்.