மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்து மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிகளுக்கான ஆணைகளை ஆட்சியர் வீரராகவராவ் இன்று வழங்கினார்.