நெல்லை மாநகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது டீக்கடைகளில் போலியான டீத்தூள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 26 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.