பள்ளி மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண அடையாள அட்டை வழங்குவதற்கான பணியைப் பேருந்து அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரில் வந்து  செய்கின்றனர். இதனால் மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.