கோவில்பட்டி, வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் மாற்றுத் திறனாளிகள் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான அனைத்து விதமான சிகிச்சைகளோடு தசைப் பயிற்சியும், பேச்சுப் பயிற்சியும் வழங்கப்பட்டது.