அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் 'விவேகம்'. இப்படத்தில் வரும் 'சர்வைவா' பாடலின் டீசர் அண்மையில் வெளியாகி வைரல் ஹிட் அடித்தது. இதனிடையே முழுப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் யோகி பி பாடியுள்ள இப்பாடல், ட்ரெண்டாகி வருகிறது. இது அஜித் ரசிகர்களுக்காகவே உருவாக்கப்பட்ட பாடலாம்!