மதுரை ராசாசி மருத்துவமனையில் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வரும் அட்டாக் பாண்டியை முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் நேரில் வந்து நலம் விசாரித்தார். பொட்டு சுரேஷ் கொலைக்கு பிறகு கட்சியினர் யாரும் பாண்டியிடம் தொடர்பில் இல்லாத நிலையில், முத்துராமலிங்கம் வருகையை அனைவரும் ஆச்சரியமுடன் பார்க்கிறார்கள்.