மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் கல்லூரி மாணவர்களுக்கு தங்க அனுமதி மறுக்கப்பட்டும், காலி செய்ய போதிய கால அவகாசம் கொடுக்காமல் வெளியேறவும் கூறியுள்ளனர். இதையடுத்து, அந்த விடுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விடுதியின் முன் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.