நைஜீரியாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் பெண்களை வைத்து போகோ ஹராம் தீவிரவாதிகளே தற்கொலை தாக்குதல் நடத்துவதால், இதுவும் அவர்கள் சதி வேலையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.