நாளை மறுநாள், அதாவது ஜூன் 21, 2017 அன்று, ஒரு புதிய ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தப் போவதாகத் தகவல்கள் வந்துள்ளன! அந்த ஸ்கூட்டரை பற்றிய விபரம் கிடைக்கப் பெறவில்லை; ஆனால் அது ஆக்டிவாவைப் போலவே  110-125 சிசியில் ஒரு கம்யூட்டர் வகை ஸ்கூட்டராக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது.