எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் 3-வது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பே இப்படத்தில் டீசர் மற்றும் முதல் ட்ரெய்லர் வெளியாகி யூ-டியூபில் கலக்கியது. பேய் படமாக உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை வரும் ஜூன் 30-ம் தேதி வெளியாகிறது.