சில நாள்களுக்கு முன்னர் அ.தி.மு.க எம்எல்ஏ-க்களுக்கு அக்கட்சியின் இரு அணியினரும் கோடிகளில் பேரம் பேசிய வீடியோவை, 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி வெளியிட்டது. பின்னர்  ஸ்டாலின், ஆளுநரைச் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரினார். இதையொட்டி ஆளுநர், சபாநாயகர் & தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.