வேலூா் காட்பாடி ரயில் நிலையத்தில்  நடைபெற்ற சோதனையில் பெங்களுர் மற்றும் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற சுமார் 450 கிலோ ரேஷன் அரிசியை போலீஸ் பறிமுதல் செய்தனர். காட்பாடி ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தீபா நடவடிக்கை எடுத்துள்ளார். போலீஸாரின் சோதனைக்கு சுந்தரி மற்றும் சுஷ்மிதா என்ற திருநங்கைகள் உதவியாய் இருந்தனர்.