ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில், கிராம சபை கூட்டங்கள் நடக்க இருக்கிறது. இதற்கான, அவசியம் குறித்து  கிராம மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த பல அமைப்புகள் ஒருங்கிணைந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றன. கடந்த 15-ம் தேதி திருவள்ளுர் மாவட்டத்தில்  இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்கியது.