ஜனாபதிக்கான தேர்தலில் ஆந்திராவில் தனது முதல் ஒட்டை பதிவு செய்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து சட்ட மன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களை அமராவதிக்கு ஆஜர் ஆக வேண்டும் என உத்தர விட்டிருந்தார் முதல்வர். அதன்படி அனைத்து உறுப்பினர்களும் அமராவதியில் ஒன்று கூடி வாக்களித்தனர்.