சிவகங்கை மாவட்ட அச்சக உரிமையாளர்கள், 'அரசாங்கமே கடனுதவி செய்து மானியம் கொடுத்து, கெடுபிடியான சட்டத்தை போட்டால் நாங்கள் எப்படி தொழில் செய்யமுடியும். தற்போது தொழில் முடக்கம் ஏற்படுகிறது' என்று கூறி  மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்திருக்கிறார்கள்.