தூத்துக்குடியில், மாசு ஏற்படுத்தும் வகையில் பல தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் இப்பகுதி மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாலும்,  தூத்துக்குடியில் அமைத்தால், தென்மாவட்ட மக்கள் பயனடைவதால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கோரி, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் ஆட்சியர் வெங்கடேஷிடம் மனு அளித்தனர்.