மதுரை மாவட்டத்தில் ஆறு கட்டங்களாக 4.94 லட்சம் 'ஸ்மார்ட் கார்டுகள்' மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. அரசிடமிருந்து கார்டுகள் வராததால் மற்றவர்களுக்கு வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது. இம்மாவட்டத்தில் 9 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.