சிரியத் தம்பதியர் கனடா பிரதமருக்கு நன்றி செலுத்தும் வகையில்,  அவரது பெயரான ஜஸ்டின்  ட்ரூடோவை தங்கள் குழந்தைக்குச்  சூட்டியிருக்கின்றனர். கனடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கனடா பிரதமர் ஜஸ்டின்  ட்ரூடோ,  அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினார். தன் பெயரை சூட்டியதற்கு அந்த தம்பதிக்கு நன்றி தெரிவித்துள்ளார் ட்ரூடோ!